Breaking News

2019 - 2020 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை

         2019 - 2020 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை.







2019 - 2020 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை 

11.11.2019 முதல் 161.11.2019 வரை நடைபெறவுள்ளது

1
நகராட்சி /அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் )
11.11.2019 
திங்கள்கிழமை முற்பகல் 

2
அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 
11.11.2019 
திங்கள்கிழமை பிற்பகல் 

3
அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் )
12.11.2019
செவ்வாய்க்கிழமை முற்பகல் 

4
அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 
12.11.2019 
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 





5
அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை / தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்  ) 
13.11.2019 
புதன்கிழமை 

6
அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை / தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு 
14.11.2019 
வியாழக்கிழமை 

7
உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்  ) 
மற்றும்
உடற்கல்வி இயக்குனர் நிலை 2 பதவி உயர்வு
15.11.2019
வெள்ளிக்கிழமை 

8
தையல் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு 
16.11.2019
சனிக்கிழமை



No comments