Breaking News

2020ம் ஆண்டுக்கான விடுமுறை தின பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

         2020ம் ஆண்டுக்கான விடுமுறை தின பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.








எண்  
விடுமுறை
நாள் 
கிழமை

01.
ஆங்கில புத்தாண்டு
01.01.2020
புதன்

02.   
பொங்கல்
15.01.2020
புதன்

03.   
திருவள்ளுவர் தினம்
16.01.2020
வியாழன்

04.  
உழவர் திருநாள்    
17.01.2020 
வெள்ளி

05.   
குடியரசு தினம்       
26.01.2020
ஞாயிறு

06.  
தெலுங்கு வருடப்பிறப்பு                       
25.03.2020   
புதன்

07.  
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
01.04.2020
புதன்

08. 
மகாவீர் ஜெயந்தி        
06.04.2020  
திங்கள்

09.  
புனித வெள்ளி
10.04.2020   
வெள்ளி

10.  
தமிழ்ப்புத்தாண்டு
14.04.2020 - 
செவ்வாய்

11.  
மேதினம்
01.05.2020
வெள்ளி

12.  
ரம்ஜான்
25.06-2020
திங்கள்

13.  
பக்ரீத்
01.08.2020
திங்கள்

14.  
கிருஷ்ண ஜெயந்தி
11.08.2020
செவ்வாய்

15.  
சுதந்திர தினம்
15.08.2020
சனி

16.  
விநாயகர் சதுர்த்தி
22.08.2020   
சனி

17.  
மொகரம்
30.08.2020   
ஞாயிறு

18.  
காந்தி ஜெயந்தி
02.10.2020   
வெள்ளி

19.  
ஆயுத பூஜை
25.10.2020
ஞாயிறு

20.  
விஜயதசமி
26.10.2020   
திங்கள்

21.  
மிலாது நபி 
30.10.2020
வெள்ளி

22. 
தீபாவளி 
14.11.2020
சனி

23. 
கிறிஸ்துமஸ்
25.12.2020
வெள்ளி



No comments