Breaking News

கனமழை காரணமாக இன்று நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு

     மழை காரணமாக நாளை மற்றும் 3 ஆம் தேதி நடக்க இருந்த மின்வாரிய தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒத்திவைப்பு.

       சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு. மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து- தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் அறிவிப்பு.


No comments