Breaking News

Flash News: B.E படித்தவர்களும் இனி TET தேர்வு எழுதலாம்: அரசாணை வெளியீடு


     பி.இ. படித்தவர்கள் பி.எட் படிக்க 2015-16லேயே அனுமதிக்கப்பட்டிருந்தாலும், டெட் எழுத அனுமதிக்கப்படவில்லை. தற்போது சமநிலை வழங்கி அரசாணை வெளியானதால், பி.இ+பி.எட் படித்தவர்கள் டெட் எழுதி 6-8ஆம் வகுப்பிற்கு கணித ஆசிரியராகலாம். பி.இ. படித்தவர்களும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


     டெட் தேர்வு எழுதி பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியாற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பி.இ. படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி அரசாணை வெளியிட்டு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
























No comments