Breaking News

Flash News : தமிழக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் விடுமுறை - உயர்கல்வித்துறை அறிவிப்பு

       தமிழக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிப்பு. உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிப்பு.














No comments