Breaking News

பாரத பிரதமர் மாணவர்களுடன் உரையாற்றும் நேரடி ஒளிபரப்பை நமது தமிழருவி இணையதளத்திலும் காணலாம் (Live Now)

        Pariksha Pe Charcha 2020 என்ற மாணவர்களின் தேர்வுபயம் போக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து 3 வது வருடமாக 20.01.2020 அன்று டெல்லி Talkatora மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

       இந்த நிகழ்ச்சியினை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காண்பித்து , இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்த மாணாக்கர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பின்னூட்டம் ( Feedback) போன்ற தகவல்களை உள்ளடக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தொகுத்து தலைமையாசிரியர்கள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


No comments