Breaking News

21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

     (1) கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம் 21 . 02 . 2020 ( வெள்ளிக்கிழமை ) அன்று நடைபெறுவதால் 21 . 02 . 2020 ( வெள்ளிக்கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது . ( 2 ) 21 . 02 . 2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2020 மார்ச் திங்கள் நான்காவது சனிக்கிழமை ( 28 . 03 . 2019 ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்
 .

No comments