Breaking News

22/02/2020 சனிக்கிழமை முழு வேலைநாள் - CEO PROCEEDINGS

22/02/2020 சனிக்கிழமை முழு வேலைநாள் - CEO PROCEEDINGS


    22.02.2020 அன்று சனிக்கிழமை பள்ளிகள்‌ முழு வேலை நாள்‌ - தகவல்‌ தெரிவித்தல்‌ -- சார்பு. 22.02.2020 சனிக்கிழமை அன்று அனைத்து வகைப்‌ பள்ளிகளும்‌ முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்‌ என தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ இந்நாளில்‌ மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌.


No comments