Breaking News

மத்திய அரசு வேலை - பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு வேலை - பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


Project Engineer - 121 Vacancy.
Centre for Development of Advanced Computing (CDAC).

கல்வித்தகுதி:
📌ITI.
📌MBA.
📌B.Tech.
📌M.Tech.
📌Ph.D.
📌M.E.
📌MCA.

Last Date: 11/03/2020.

விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cdac.in என்ற இணையதளம் மூலம் 11 . 03 . 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . தேர்வு நடைமுறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .
***************************************
LIC - Assistant Administrative Officer


காலியிடங்கள் - 168.
பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள்
விண்ணப்பிக்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக
www.licindia.in / இணையதளம் மூலம்
15 . 03 . 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

சம்பளம் ரூ . 32,795.
தேர்வு நடைமுறை நேர்முகத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

கட்டணம் விவரங்கள்
பொது / ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ . 700 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ண ப்ப கட்டணம் ரூ . 85.



No comments