Breaking News

ஊரடங்கை மே 3 தேதி வரை நீட்டித்த நிலையில் மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை

ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல். ஏற்கனவே மே 3 தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட உள்ளதாக தகவல். வரும் திங்களன்று அனைத்து மாநில முதல்வருடன் பாரத பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார்.

IMG_20200422_183101

No comments