Breaking News

12ம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கும் தொண்டு நிறுவனங்கள்

12ம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கும் தொண்டு நிறுவனங்கள்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே! 16-ஜூலை -2020 அன்று தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுதிய அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க:

Agaram Foundation - https://agaram.in/contact
Mugavari Foundation -http://application.mugavarifoundation.org/
Ramakrishna Mission Student’s Home [Polytechnic] -https://sites.google.com/view/rkmshome-admissions-2020
Team Everest - https://www.teameverest.ngo/contactus

No comments