Breaking News

கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
 கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான விலையில்லா விலைமதிப்பற்ற உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 26.07.2020 அன்று ஜியோமீட் செயலி மூலம் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெறலாம். சந்தேகங்கள் கேட்கலாம்.

     வழிகாட்டுதல் நிகழ்ச்சி வழங்குபவர் தேசிய வழிகாட்டி ஆசிரியர், கனவு ஆசிரியர் மற்றும் அன்பாசிரியர் திரு. த.ஜெ.நாகேந்திரன், எம்.எஸ்ஸி., எம்.ஏ., பி.எட்., அவர்கள். கீழுள்ள வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்த பிறகு ஞாயிறு காலை 8 மணிக்கு ஜியோமீட் லிங்க் அனுப்பப்படும். அதற்கு முன்னதாக ஜியோமீட் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
https://chat.whatsapp.com/LFUAefxb7vXGFerEuM8udT
வாழ்த்துக்கள்!
வாருங்கள், உயருங்கள், வழிகாட்டுங்கள்.

Kallurikkupogalam Priceless Program For After Plus Two Students Career Guidance And Counselling. Date: 26.07.2020 (Sunday) Time: 10 am to 1 pm JioMeet Meeting https://jiomeetpro.jio.com/shortener?meetingId=4800694991
Meeting ID: 4800694991 Meeting password: xLN8q

No comments