Breaking News

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் நாளை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் நாளை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்
பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்காக நாளை ஆன்லைனில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநிலவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை இயக்குநரும் , மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலருமான ஏ.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு :

No comments