Breaking News

பள்ளிகளில் பாடங்களை குறைப்பது குறித்த அறிவிப்பு வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் பாடங்களை குறைப்பது குறித்த அறிவிப்பு வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments