Breaking News

சான்றிதழ்களை காட்டி மாணவர்கள் இ-பாஸ் பெறலாம் அமைச்சர் செங்கோட்டையன்

சான்றிதழ்களை காட்டி மாணவர்கள் இ-பாஸ் பெறலாம் அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கைக்கு செல்வதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை ( TC) காண்பித்து இ-பாஸ் பெறலாம். அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை செய்யலாம். தற்போதைய சூழநிலையில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பு இல்லை.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

No comments