Breaking News

12 படித்திருந்தால் போதும் மத்திய அரசில் வேலை

12 படித்திருந்தால் போதும் மத்திய அரசில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்படும் ECHSல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: டிரைவர், கிளர்க்

பணியிடம்: சென்னை

சம்பளம்: 16,800 - 1,00,000

கல்வி தகுதி: டிப்ளமோ, 12, டிகிரி

வயது: 70 க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி10

மேலும் விவரங்களுக்கு echs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments