Breaking News

அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
Safety and security training _ tntp portal வாயிலாக 16.12.2020 முதல் ஆன்லைன் வழியே தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

*தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே விதமான பயிற்சியே வழங்கப்படுகிறது*. எனவே 16.12.2020 முதல் (இரண்டு வாரங்களுக்குள்) தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒருநாளில்/ஒரு நேரத்தில் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் இப்பயிற்சியினை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments