Breaking News

B.Pharm உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?

B.Pharm உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?
B.Pharam. உள்ளிட்ட 17 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

12,000-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு 20,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.