Breaking News

24.06.21 தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு எண்ணிக்கை

24.06.21 தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 
தமிழகத்தில் ( 24.06.2021 ) இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 49,845

சென்னையில் இன்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 220

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 756

ஈரோடு - 641

சேலம் - 419

திருப்பூர் - 386

மாவட்ட வாரியான பாதிப்பு.( 24.06.2021 )

No comments