இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் தொடர் நீட்டிப்பு - ஆணை வழங்கி அரசாணை
வெளியீடு
RMSA இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் (6157 பணியிடங்கள் BC Head) -
19.02.2021 முதல் 18.02.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி
அரசாணை வெளியீடு