Breaking News

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தும் திட்டம் - தமிழக அரசு பரிசீலனை



அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தும் திட்டம் - தமிழக அரசு பரிசீலனை
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியகூறுகளை ஆராய அமைத்த வல்லுநர் குழு அறிக்கை பற்றி பரிசீலனை செய்து வருகிறது.

No comments