தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன்
வகுப்புகள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன்
வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு
மாணவர்களைத் தவிர இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரையிலான மாணவர்களுக்கான
ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 9 ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கடந்த வாரம்
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள
அறிவிப்பில், அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் 9-ம் தேதி முதல்
கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும் என்று