நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு
மருத்துவம், பல்மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக்
காலக்கெடு நீட்டிப்பு
ஜூலை 13 முதல் ஆகஸ்டு 6 வரை விண்ணப்பிக்கலாம் என முன்பு அறிவிக்கப்பட்டது
ஆகஸ்டு 10 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு
விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 10 இரவு 11.50 மணி வரை காலக்கெடு
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் நாள் நடைபெற உள்ளது
ஆகஸ்ட் 11 முதல் 14 பிற்பகல் 2 மணி வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள்
செய்துகொள்ளலாம்