Breaking News செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9th to 12th வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி --அமைச்சர் அன்பில் மகேஷ்
Breaking News செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9th to 12th வகுப்புகளுக்கு
பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி --அமைச்சர் அன்பில் மகேஷ்
செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன - அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி
9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தயார்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று
செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது