மழையால் பாடத்திட்டத்தை குறைக்க அவசியமில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் பாடத்திட்டத்தை குறைக்க அவசியம் இல்லை; பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் எனவும் பள்ளிகளில் ஏற்கனவே பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாடங்கள் குறைக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.