டிச.15-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
டிச.15-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
![](https://mc.webpcache.epapr.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_25798108/full.jpg)
முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி வரும் டிச.15-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.15-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக ஜன.8-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments