Breaking News

பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை

பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை




பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை

13.11.2019 முதல் 16.11.2019 வரை நடைபெறவுள்ளது

1
அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 
13.11.2019 புதன்கிழமை 

2
அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை / தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், ) 
14.11.2019 
வியாழக்கிழமை

3
அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை / தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் )
15.11.2019
வெள்ளிக்கிழமை

4
அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை / தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு
16.11.2019
சனிக்கிழமை 

No comments