Breaking News

03.03.2020 செவ்வாய்க்கிழமை மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

IMG_20200225_165704

Screenshot_2020-02-26-21-17-34-37

No comments