Breaking News

நாளை ( 14.03.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிப்பு

நாளை ( 14.03.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை 14.03.2020 அன்று பள்ளி வேலை நாளாக செயல்படும்படி அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . தொடர் நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

விழுப்புரம்


No comments