Breaking News

மார்ச் 9,10 இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

     குமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர்முகம் மது சாகிப் ஒலியுல்லாஹ் ( ராலி ) ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 9ம் தேதி திங்கள்கிழமை ) உள்ளூர்விடு முறைமறும்மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மாசிக்கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துமாநிலஅரசுஅலு வலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது .


    மார்ச் 9ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே மாதம் இரண்டாவது சனிக் கிழமையான மே 9ம் தேதி அன்றுகுமரிமாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்க ளுக்கு வேலைநாளாக இருக்கும் .


     மார்ச் 10ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜூன் மாதத்தில் இரண்டா வதுசனிக்கிழமைஜூன் 13ம் தேதி அன்று குமரி மாவட் டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் . மார்ச் 9 , 10 குமரிமாவட் டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப் பட்ட அவசர பணிகளை கவனிக்கும் வகையில்தேவை யான பணியாளர்களை கொண்டு இயங்கும் . அரசு பள்ளிகல்வித்துறைசார்பில் நடைபெற்றுக்கொண்டிருக் கும் அரசுதேர்வுகளுக்கு எவ் வித இடையூறுமின்றி கல்வி நிறுவனங்கள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் .


    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

1583374413889001-2

No comments