Breaking News

விரைவுசெய்திகள்.... கல்வி துறை திடீர் அறிவிப்பு!!11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து.

விரைவுசெய்திகள்.... கல்வி துறை திடீர் அறிவிப்பு ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து.


11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து.
பழையபடி ஆறு பாடங்கள் என்ற நடைமுறையை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


No comments