Breaking News

தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் திட்டத்தினை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

     தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்
        திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் திட்டமும் தொடங்கிவைத்தார்.

No comments