Breaking News

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 29 ) மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 29 ) மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 29.07.2020 ) இன்று 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,117 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

விருதுநகர் - 370

செங்கல்பட்டு - 540

திருவள்ளூர் - 382

மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,927

இன்றைய உயிரிழப்பு : 82

No comments