Breaking News

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்படும் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்படும் செங்கோட்டையன் அறிவிப்பு
அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை, வரும், 10ம் தேதி, முதல்வர் வெளியிடுவார்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments