நோயற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்
நோயற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtKuK6QF8wsxU-MSz9_35YqXcC9126KT_tonSoNjqWWoBeewb4FzUrEI5fSO13Lvbk8McMiWUhyphenhyphenQ7clAZGKqeRiOo4GBTmsB-hP17vcCjTSS492vUc6esdR-lgO_uUgpZ5uUpDPbdZ2s6S/w400-h225/Yoga-Plays-important-role-for-healthy-life.jpg)
நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக தினமும்
20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். கழிவு மண்டலங்களின் இயக்கம்,
செரிமானம் ஆகியவற்றின் இயக்கங்களுக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்ட தசைகள்
காரணமாக உள்ளன.
நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி
கொடுப்பதாக இருக்க வேண்டும்.
இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது.
குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால்தான் நமது உடல்
உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.
No comments