Breaking News

உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி

உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி
உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்
முதலில் கீழ் உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள். https://eservices.tn.gov.in/eservicesnew/home.html

அடுத்து அதில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள் அதில் அடுத்து கிராமப்புறம்/ அல்லது நகர்ப்புறம் என்பதை தேர்வு செய்யுங்கள்

அடுத்து அதில் உங்கள் வட்டம் மற்றும் கிராமத்தை தேர்வு செய்யுங்கள் அடுத்ததாக பட்டா எண் தெரிந்தால் பட்டா எண்ணை பதிவிடுங்கள் அல்லது சர்வே எண்ணை பதிவிடுங்கள்

சர்வே எண்ணை பதிவிட்டவுடன் சரியான உட்பிரிவு எண்ணை தேர்ந்தெடுங்கள் 

அடுத்து பட்டா சிட்டா, புல வரைபடம் இதில் எது வேண்டுமோ? அதைதேர்ந்தெடுங்கள் அடுத்து அதில் உள்ள கேப்சாவை உள்ளிடுங்கள் பின் சப்மிட் பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான்

No comments