Breaking News

ஆப்சென்ட் ஆன ஆசிரியருக்கு கையெழுத்து போட்ட ஆசிரியர் ஆய்வில் கண்டுபிடித்த தேர்தல் அலுவலர்

ஆப்சென்ட் ஆன ஆசிரியருக்கு கையெழுத்து போட்ட ஆசிரியர்:- ஆய்வில் கண்டுபிடித்த தேர்தல் அலுவலர்

பொள்ளாச்சியில் , பயிற்சிக்கு வராத ஆசிரியரின் கையெழுத்தை , மற்றொரு ஆசிரியர் போட்டு கணக்கு காட்டிய விபரம் , தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆய் வில் தெரியவந்தது.

No comments