Breaking Now ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர்
Breaking Now ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி
இயக்குநர்
9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடந்துவரும் நிலையில்,
மார்ச் மாதத்துடன் பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக தகவல் பரவியது.
இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அளித்த பேட்டியில், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு
பிறகும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என பள்ளிக்கல்வி
இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.