21.06.21 தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு எண்ணிக்கை
21.06.21 தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு எண்ணிக்கை
தமிழகத்தில் ( 21.06.2021 ) இன்று 7,427 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில்
இருப்பவர்கள் எண்ணிக்கை - 61,329
சென்னையில் இன்று ஒரே நாளில் 439 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 319
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: