Breaking News

All CEOs meeting 17.08.2021 Agenda And Instruction

All CEOs meeting ( 17.08.2021 ) Agenda And Instruction
பள்ளிக் கல்வித் துறை - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 17.08.2021 அன்று நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கூட்டப்பொருள்.
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வருகின்ற 17.08.2021 அன்று சென்னை , கோட்டூர்புரம் , அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நூலகம் கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே , அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் , மாவட்ட தலைமையிடத்து மாவட்டக் கல்வி அலுவலரை தவிர்த்து மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் பயிற்சி உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( Training DEO's ) உடன் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு : கூட்டப்பொருள்
All CEOs meeting agenda and instruction.pdf - Download here