Breaking News

Corona Update - இன்றைய பாதிப்பு நிலவரம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு

▪️தமிழகத்தில் ( 11.08.2021 ) இன்று 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1893 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 20,382

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 105

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 229

👁️‍🗨️ஈரோடு - 167

👁️‍🗨️தஞ்சாவூர் - 77

👁️‍🗨️செங்கல்பட்டு - 140

👁️‍🗨️சேலம் - 85

⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 11.08.2021 )



💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,917

▪️இன்றைய உயிரிழப்பு : 28 ( 34,396 )

▪️சென்னை மட்டும் - 3

▪️இணைநோய் இல்லாதவர் - 4

No comments