Breaking News

Corona Update - இன்றைய பாதிப்பு நிலவரம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 07.08.2021 ) இன்று 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1985 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 20,286

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 111

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 194 பேருக்கு கொரோனா தொற்று.

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 223

👁️‍🗨️ஈரோடு - 198

👁️‍🗨️தஞ்சாவூர் - 110

👁️‍🗨️செங்கல்பட்டு - 115

👁️‍🗨️திருப்பூர் - 84

⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 07.08.2021 )

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,839

▪️இன்றைய உயிரிழப்பு : 29 ( 34260 )

▪️சென்னை மட்டும் - 2

▪️இணைநோய் இல்லாதவர் - 6

No comments