Breaking News

9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு - முழு விவரம்


தமிழகத்தில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

விருதுநகர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு...)

மயிலாடுதுறை , விருதுநகர் , இராமநாதபுரம் , கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை , தூதத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

No comments