Breaking News

இதுவரை கனமழை காரணமாக நாளை (26.11.2011) 14 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை - விவரம்

இதுவரை கனமழை காரணமாக நாளை (26.11.2011)   14 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை - விவரம்
* திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்)

* தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி )

* நெல்லை ( பள்ளி, கல்லூரி )

* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )

* ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்)

* விருதுநகர் ( பள்ளி, கல்லூரி )

* மதுரை பள்ளிகளுக்கு மட்டும்)

* அரியலூர் ( பள்ளி, கல்லூரி )

* திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )

* தேனி ( பள்ளி, கல்லூரி )

* தென்காசி ( பள்ளி, கல்லூரி )

*பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி )

* சிவகங்கை ( பள்ளிகளுக்கு மட்டும்)

* திருச்சி ( பள்ளிகளுக்கு மட்டும்)

No comments