Breaking News

மாணவர்கள் சிரமமின்றி தேர்வை எதிர்கொள்ள கேள்வித்தாளை எளிதாக வடிவமைக்க அறிவுறுத்தல்

மாணவர்கள் சிரமமின்றி தேர்வை எதிர்கொள்ள கேள்வித்தாளை எளிதாக வடிவமைக்க கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்
மாணவர்கள் சிரமமின்றி தேர்வை எதிர்கொள்ள கேள்வித் தாளை எளிதாக வடிவமைக்க பல்கலை.களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத நன்கு புரிந்து படிக்க அவகாசம் கிடைக்கும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.