Breaking News

அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த நிதியுதவி அளித்தவருக்கு Champion of Change சான்றிதழ்

        அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த https://contribute.tnschools.gov.in/csr/#/home என்ற இணையதள பக்கத்தில் சென்று ஒரு புதிய account உருவாக்கி தங்களது பள்ளிக்கோ அல்லது தாங்கள் கல்வி பயின்ற பள்ளிக்கோ அல்லது அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவோ தங்களால் இயன்ற நிதியுதவி/பொருளுதவி வழங்கலாம். தாங்கள் அளிக்கும் தொகைக்கு வருமானவரி விலக்கு (80G) பெற்றுக்கொள்ளலாம். மேலும் அரசுப்பள்ளிகளில் மாற்றத்தை ஏற்படுத்த உதவியதற்காக "Champion of Change" என்ற சான்றிதழ் நிதியுதவி அளித்தவருக்கு வழங்கப்படும். தங்களது பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த உதவும் ஆர்வமுள்ள தனிநபர்கள்/நிறுவனங்கள்/நண்பர்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.




No comments