Breaking News

EMIS APP Flash News : மேம்படுத்தப்பட்ட பதிப்பில் வருகைப் பதிவில் புதிய மாற்றம் - உடன் மேம்படுத்தவும்

EMIS APP Flash News : மேம்படுத்தப்பட்ட பதிப்பில் வருகைப் பதிவில் புதிய மாற்றம் - உடன் மேம்படுத்தவும்.

TN-EMIS APP Update

அனைத்து பள்ளிகளும் Play Store மூலம் TN-EMIS Attendance Appஐ Update செய்து கொள்ளவும்.

இந்த புதிய பதிப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட Part time Instructors-SSA விற்கான staff attendance சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகை இல்லாத நாட்களில் "Part time No duty" optionஐ பயன்படுத்தவும்.



Direct Link to update: 

No comments