Breaking News

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியது:

இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.68 உயர்ந்து, ரூ.4785 -க்கு விற்பனை.

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,280.

வெள்ளியும் விலையும் கணிசமாக உயர்வு... ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70க்கு

No comments