Breaking News

விருதுநகர் மாவட்ட ஊராட்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட ஊராட்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சூழி, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்: 18
ஊதியம்: ரூ.15,700 – 50,000
விண்ணப்பிக்க கடைசிநாள்: 25/01/2021

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Click here