Breaking News

EMISல் மதம், சாதி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயப் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு

      பள்ளிக் கல்வி - EMIS ஆன்லைன் பதிவில் மாணவர்களின் மதம், சாதி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயப் பட்டியலில் இருந்து நீக்க (To Remove Mandatory Condition) பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் உத்தரவு!




No comments